மா தக்ஷிணகாளி உருவப்படம்
கபாலமாலாபரணா கபால கர பூஷணா
யோகியர்களின் சிரஸுகளை கோர்த்த மாலையே தனக்கு உகந்த ஆபரணமாக கழுத்தில் அணிந்து மகிழ்பவள். இவ்வண்ணம் அவள் யோகிகளை ஆட் கொண்டு அருளியமைக்கு சின்னமாகும். யோகியர்களின் கரங்களாலான மேகலையைத் தன் கடிப்ரதேசத்தில் அணிந்தும் அதாவது ஜ்ஞானேந்த்ரி யங்களின் சின்னமாக ஸிரஸுகளின் மாலையும் கர்மேந்த்ரியங்களின் சின்னமாக கரங்களின் மாலையையும் அணிந்து மகிழ்பவள் என்பதாகும்.
- o - 0 - o -
No comments:
Post a Comment