ஸ்ரீ தக்ஷின காலிகா அர்கல ஸ்தோத்ரம்
(அர்க்கலம் என்பது வெளிப் பகைவர்கள் நம்மை தாக்காது இருக்க உதவுவது)
குருர் ப்ர்ஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ர்ஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
குரு பாதுகா
(உபதேசம் பெற்றவர்கள் கூறவும்)
தத்வாசமனம்
க்ரீம் ஆத்மதத்வம் ஸோதயாமி நமாஸ்ஸ்வாஹா
ஹூம் வித்யா தத்வம் ஸோதயாமி நமாஸ்ஸ்வாஹா
ஹ்ரீம் ஸிவ தத்வம் ஸோதயாமி நமாஸ்ஸ்வாஹா
க்ரீம் ஹூம் ஹ்ரீம் ஸர்வதத்வம் ஸோதயாமி நமாஸ்ஸ்வாஹா
ஸமஷ்டி ந்யாசம்