Saturday, 22 February 2014

காளி ஸதநாம அஷ்டோத்ரம்

காளி ஸதநாம அஷ்டோத்ரம்




இந்த ஸ்தோத்ரம்  மஹா நிர்வாண தந்திரத்தில் அமையப்பெற்றுள்ளது.
 இதில் உள்ள 100 நாமாவளிகளும்  ' க ' வர்கத்திலேயே ஆரம்பம்  ஆகின்றன.   தந்த்ரராஜ தந்த்ரத்தில்  தேவி சிவனைப் பார்த்து ' க ' காரமே தங்களிடம்  ஐக்கியமாய் உள்ளது.  அந்த க கார சக்தியே எல்லா ஸித்திகளையும்  தரவல்லது என்கிறாள்.


ஒம் க்ரீம் காள்யை நம:
ஒம் க்ரீம் கராள்யை நம:
ஒம் க்ரீம் கல்யாண்யை நம:
ஒம் க்ரீம் கலாவத்யை நம:
ஒம் க்ரீம் கமலாயை நம:
ஒம் க்ரீம் கலிதர்பக்நை நம:
ஒம் க்ரீம் கபர்தீச க்ருபான் விதாயை நம:
ஒம் க்ரீம் காளிகாயை நம:
ஒம் க்ரீம் காலமாதயை நம:
ஒம் க்ரீம் காலாநல சமதுதியை நம:
ஒம் க்ரீம் கபர்தின்யை நம:
ஒம் க்ரீம் கராலாஸ்யை நம:
ஒம் க்ரீம் கருணாம்ருத சாகராயை நம:
ஒம் க்ரீம் க்ருபாம்யை நம:
ஒம் க்ரீம் க்ருபாதாராயை நம:
ஒம் க்ரீம் க்ருபாபாராயை நம:
ஒம் க்ரீம் க்ருபாகமாயை நம:
ஒம் க்ரீம் க்ருசானுயை நம:
ஒம் க்ரீம் கபிலாயை நம:
ஒம் க்ரீம் க்ருஷ்ணாயை நம:
ஒம் க்ரீம் க்ருஷ்ணாநந்த விவாதின்யை நம:
ஒம் க்ரீம் காலராத்ர்யை நம:
ஒம் க்ரீம் காமரூபாயை நம:
ஒம் க்ரீம் காமாபாச விமோசின்யை நம:
ஒம் க்ரீம் காதம்பின்யை நம:
ஒம் க்ரீம் கலாதராயை நம:
ஒம் க்ரீம் கலிமஷ்டி நாஸின்யை நம:
ஒம் க்ரீம் குமாரீ போஜனப்ரிதாயை நம:
ஒம் க்ரீம் குமாரீபூஜகாலாயை நம:
ஒம் க்ரீம்  குமாரீ போஜனனந்தாயை நம:
ஒம் க்ரீம்  குமாரீ ரூப தாரிண்யை நம:
ஒம் க்ரீம் கதம்பவன் சஞ்சாராயை நம:
ஒம் க்ரீம் கதம்பவன வாசஸின்யை நம:
ஒம் க்ரீம் கதம்பபுஷ்பசந்தோஷாயை  நம:
ஒம் க்ரீம் கதம்பபுஷ்பமாலின்யை நம:
ஒம் க்ரீம் கிசோர்யை நம:
ஒம் க்ரீம் காலகண்டாயை நம:
ஒம் க்ரீம் கலா நாத நி நாதின்யை நம:
ஒம் க்ரீம் காதம்பரி பானரதாயை நம:
ஒம் க்ரீம் காதம்பரி ப்ரியாயை  நம:
ஒம் க்ரீம் கபாலபாத்ர நிரதாயை நம:
ஒம் க்ரீம் கங்காள மால்ய தாரிண்யை நம:
ஒம் க்ரீம் கமலாசன சந்துஷ்டாயை நம:
ஒம் க்ரீம் கமலாசன வாசின்யை நம:
ஒம் க்ரீம் கமலாலய மத்யஸ்தாயை நம:
ஒம் க்ரீம் கமலா மோத மோதின்யை நம:
ஒம் க்ரீம் கல ஹம்சகத்யை நம:
ஒம் க்ரீம் கலைப்யநாஸின்யை நம:
ஒம் க்ரீம் காமரூபிண்யை நம:
ஒம் க்ரீம் காமரூப க்ருதாவாஸாயை நம:
ஒம் க்ரீம் காமபீட விலாசின்யை நம:
ஒம் க்ரீம் கமநீயாயை நம:
ஒம் க்ரீம் கல்பலதாயை நம:
ஒம் க்ரீம் கமநீயவிபூஷநாயை நம:
ஒம் க்ரீம் காமநீயகுணாராத்யை நம:
ஒம் க்ரீம் கோமளாங்க்யை நம:
ஒம் க்ரீம் க்ரூசோதர்யை நம:
ஒம் க்ரீம் காரணாம் ருத சந்தோஷாயை நம:
ஒம் க்ரீம் காரணாநந்த ஸித்திதாயை நம:
ஒம் க்ரீம் காரணாநந்த ஜபேஷ்ட்டாயை நம:
ஒம் க்ரீம் காரணார்ச்சன ஹர்ஷிதாயை நம:
ஒம் க்ரீம் காரணார் வசம்மக்நாயை நம:
ஒம் க்ரீம் காரணார்வ்ரத பாலின்யை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரி சௌரமோபோதாயை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரி திலகோஜ்வலாயை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரி பூஜன ரதாயை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரிபூஜன ப்ரியாயை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரி தாஹ ஜனனன்யை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரி ம்ருக தோஷின்யை நம:
ஒம் க்ரீம் கஸ்தூரி போஜன பரீதாயை நம:
ஒம் க்ரீம் கற்பூரமோத மோதிதாயை நம:
ஒம் க்ரீம் கற்பூர மாலாபரணாயை நம:
ஒம் க்ரீம் கற்பூரசந்தணோஷிதாயை நம:
ஒம் க்ரீம் கற்பூர காரணாஹ்லாதாயை நம:
ஒம் க்ரீம் கர்பூராம்ருதபாயின்யை நம:
ஒம் க்ரீம் கற்பூர ஸாகரஸ்நாதாயை  நம:
ஒம் க்ரீம் கற்பூர சாகரலயாயை நம:
ஒம் க்ரீம் கூர்ச பீஜ ஜபப்ரீதாயை நம:
ஒம் க்ரீம் கூர்ச ஜாப பராயணாயை நம:
ஒம் க்ரீம் குலினாயை நம:
ஒம் க்ரீம் கௌலிகாராத்யாயை நம:
ஒம் க்ரீம் கௌலிக ப்ரிய காரிண்யை நம:
ஒம் க்ரீம் குலாசாராயை நம:
ஒம் க்ரீம் கௌதுகின்யை நம:
ஒம் க்ரீம் குலமார்க்கப்ரதர்ஸின்யை நம:
ஒம் க்ரீம் காசீஸ்வர்யை நம:
ஒம் க்ரீம் கஷ்டஹர்த்திர்யை நம:
ஒம் க்ரீம் காசீச வரதாயின்யை நம:
ஒம் க்ரீம் காசீஸ்வர க்ருதாமோதாயை நம:
ஒம் க்ரீம் காசீஸ்வர மனோரமாயை நம:
ஒம் க்ரீம் கலமஞ்ஜீர சரணாயை நம:
ஒம் க்ரீம் க்வணத் காஞ்சீ விபூஷணாயை நம:
ஒம் க்ரீம் காஞ்சனாத்ரி க்ருதாகாராயை நம:
ஒம் க்ரீம் காஞ்சனா ஜல கௌமுதின்யை நம:
ஒம் க்ரீம் கர்மபீஜஜபாநந்தாயை நம:
ஒம் க்ரீம் கர்மபீஜ ஸ்வரூபிண்யை நம:
ஒம் க்ரீம் குமுதிக்ன்யை நம:
ஒம் க்ரீம் குலநார்த்தி நாசின்யை நம:
ஒம் க்ரீம் குலகாமின்யை நம:
ஒம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்த்ராவர்ணேன
                                 காலகன்டககாதின்யை நம:

     காளி ஸத நாம அஷ்டோத்ரம் முற்றும்

    No comments:

    Post a Comment