Saturday, 22 February 2014

ஸ்ரீ தக்ஷிணகாலிகா கீலக ஸ்தோத்ரம்



ஸ்ரீ  தக்ஷிணகாலிகா  கீலக  ஸ்தோத்ரம்


(கீலகம் என்பது காமக் க்ரோதாதி உட்பகைவர்கள் நம்மை தாக்காமல் இருக்க பயன்படுவது.)

குருர் ப்ர்ஹ்மா  குருர் விஷ்ணுர் குருர்   தேவோ  மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத்  பரம் ப்ர்ஹ்ம  தஸ்மை  ஸ்ரீ குரவே  நம:

குரு பாதுகா
(உபதேசம் பெற்றவர்கள் கூறவும்)

தத்வாசமனம்

க்ரீம்   ஆத்மதத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹூம்   வித்யா தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹ்ரீம்  ஸிவ  தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
க்ரீம்   ஹூம்  ஹ்ரீம் ஸர்வதத்வம்   ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா

ஸமஷ்டி ந்யாசம்



ஓம் ஹ்ரீம்  அஸ்ய  ஸ்ரீ தக்ஷின காளிகா கீலக ஸ்தோத்ரஸ்ய ஸ்ரீ ஸதாஸிவ ருஷி:, அநுஷ்டுப் சந்த:
ஸ்ரீ தக்ஷினகாளிகா தேவதா  ஹ்ரீம் பீஜம், ஹூம் ஸக்தி: க்ரீம் கீலகம் ஸ்ரீ தக்ஷினகாளிகா ப்ராஸாத  ஸித்யர்த்தே ஸர்வ ஸித்தி ஸாதானே ச கீலக ந்யாசே  ஜபே விநியோக:

ருஷ்யாதி ந்யாஸா

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ  ஸதாஸிவருஷயே நமஸ்ஸிரஸ்ஸி, அனுஷ்டுப்சந்தஸே  நமோ முகே ஸ்ரீ தக்ஷினகாளிகாயை தேவததாயை நமோ ஹ்ருதயே, ஹ்ரீம் பீஜாய நாமோ குஹ்யே, ஹூம் ஸக்தயே நம: பாதயோ: க்ரீம் கீலகாய நமோ நாபௌ, ஸர்வஸித்தி ஸாதனே  கீலகந்யாஸே விநியோகாய நமஸ் ஸர்வாங்கே.

வித்யாராஜ்ஞ்யா கரௌ ஸம் ஸோத்யா

கர ந்யாஸம்
                       
க்ராம்        அங்குஷ்டாப்யாம் நம:
க்ரீம்           தர்ஜநீப்யாம் நம:
க்ரூம்         மத்யயமாப்யாம் நம:
க்ரைம்      அனாமிகாப்யாம் நம:
க்ரௌம்   கணிஷ்டிகாப்யம் நம:
கர:             கரதலப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாஸம்

க்ராம்        ஹ்ருதயாநம:
க்ரீம்          ஸிரசே  ஸ்வாஹா
க்ரூம்        ஸிகாயை வஷட்
க்ரைம்      கவசாய ஹும்
க்ரௌம்   நேத்ரத்தராய வஷட்
கர:             அஸ்த்ராய பட்

க்ரீம் பூர்புவஸ்வரோம் இதி திக் பந்த:

அத த்யாநம்

வாமௌ தே கரவால முண்ட கலிதௌ பாஹூ  க்ருதாஹூதிகௌ
ஜாயேதாம்  ஜனனி  ஸ்ரியே  ப்ரணமதாம்  த்யாநோத்  துராணாம்  ஸதாம்
வக்ஷௌவ் சாபி  புஜௌ  த்ருதா  பயவரௌ தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலே  காலிகே
பூயாஸ்யாம்  பாவிகாய  பூதி  ப்ருதயே  க்ஷேமாய  யோகாய  ச

பஞ்சோபசார பூஜா

லம்       ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:
ஹம்     ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:
யம்       வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:
ரம்        அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:
வம்      அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:
ஸம்     சர்வாத்மனே சர்வோபசாரான் கல்பயாமி நம

கீலகப் ப்ராரம்ப:

அதாத:  ஸம் ப்ரவஷ்யாமி  கீலகம்  ஸர்வ காமதம்
காளிகாயாம் பரம் தத்வம் ஸத்யம் ஸத்யம் த்ரிபிர் மம
துர்வாஸாஸ் ச வஸிஷ்டச் ச  தத்தாத்ரேயோ ப்ருஹஸ்பதி:
ஸூரேஸோ  ததைஸ்சைவ  அங்கிராஸ் ச ப்ருகூத்வஹ:

ச்யவன: கார்தவீர்யஸ் ச கஸ்யபோத ப்ரஜாபதி:
கீலகஸ்ய  ப்ரஸாதேன ஸர்வைஸ்வர்யம்  வாப்னுயு:
ஓம் காரம் து ஸிகா ப்ராந்தே அம்பிகா  ஸ்தான உத்தமே
ஸஹஸ்ராரே பங்கஜேது க்ரீம க்ரீம் க்ரீம்  வாக் விலாஸினி

கூர்ச்ச பீஜயுகம் பாலே நாபௌ லஜ்ஜா யுகம் ப்ரியே
தக்ஷிணே காளிகே பாது ஸ்வநாஸாபுட யுக்  மகே
ஹூம் காரத் வந்த்வம் கண்டேத் வே த்வே மாயே ஸ்ரவணத்வயே
ஆத்யா  த்ருதீயம் விந்யஸ்ய உத்தரா தர ஸம்புடே

ஸ்வாஹா  தஸனமத்யே து ஸர்வ வர்ணான்  ந்யலேத் க்ரமாத்
முண்டமாலா அஸிகரா  காலீ  ஸர்வார்த ஸித்தி தா
சதுரக்ஷரீ  மஹா வித்யா க்ரீம் க்ரீம் ஹ்ருதய பங்கஜே
ஓம்  ஹூம் ஹ்ரீம் க்ரீம் ததா ஹும்பட் ஸ்வாஹா கண்ட கூபகே

அஷ்டாக்ஷரீ  காலீகாயா  நாபௌ  வின்யஸ்ய  பார்வதீ
க்ரீம்  தக்ஷினகாளிகே  க்ரீம்  ஸ்வாஹா  ஹாந்தே  ச  தஸாக்ஷரீ
மம பாஹு யுகே திஷ்ட மம குண்டலீ குன்டலே
ஹூம் ஹ்ரீம் மே வஹ்னி ஜாயா ச  ஹூம் வித்யா த்ருஷ்ட ப்ருஷ்டகே

க்ரீம் ஹூம் ஹ்ரீம் வக்ஷோ தேஸே  ச  தக்ஷினகாளிகே ஸதா
க்ரீம் ஹூம் ஹ்ரீம் வஹ்னி ஜாயாந்தே  சதுர்த்தஸாக்ஷ ரேஸ்வரீ
க்ரீம்  திஷ்ட குஹ்ய தேஸேமே ஏகாக்ஷரீ ச காலிகா
ஹ்ரீம் ஹும்பட்  ச  மஹா காலீ  மூலாதார நிவாஸினி

ஸர்வ ரோமாணீமே காலீ கராங் குல்யங்  கபாலினி
குல்லா கடிம் குருகுல்லா  திஷ்ட திஷ்ட சகலோ மம
விரோதினி ஜானு யுக்மே விப்ரசித்தா  பதத்வயே
திஷ்டமேவ  ததா சோக்ரா பாதமூலே ந்யசேத் க்ரமாத்

ப்ரபா திஷ்டது  பாதாக்ரே   தீப்தா பாதாங்குலீனபி
 நீலா ந்யஸேத் பிந்து தேசே  கனா நாதா ச திஷ்டமே
பலாகா  பிந்து மார்கே ச ந்யஸேத்  ஸர்வாங்கஸுந்தரி
மம பாதாலகே மாத்ரா  திஷ்டஸ்வ குலகாயிகே

முத்ரா திஷ்டஸ்வ மர்த்யே மாம் அமிதாஸ் வங்காகுலேக்ஷு ச
ஏதா  ந்ரு  முண்டமாலா ஸ்ரக்தாரிண்ய: கட்க பாணய:
திஷ்டந்து  மம காத்ராணி ஸந்தி கூபானி ஸர்வஸ:
ப்ராஹ்மீ ச ப்ரஹ்மரந்த்ரேது  திஷ்டஸ்வ கடிகா பரா

நாராயணீ நேத்ர யுகே முகே மாஹேஸ்வரி ததா
சாமுண்டா ஸ்ரவணத் வந்த்வே கௌமாரிஸிபுகே ஸூபே
ததா ஸுந்தர மத்யேது திஷ்டமே ஸாபராஜிதா
வாராஹி  சாஸ்தி ஸந்தௌ ச நாரஸிம்ஹீ  ந்ருஸிம்ஹகே

ஆயுதானி க்ருஹீதானி திஷ்டஸ்வேதானி மே ஸதா
இதிதே கீலகம் திவ்யம் நித்யம் ய: கீலயேத் ஸ்வகம்

பலஸ்ருதி

கவசாதௌ மஹேஸானி  தஸ்ய ஸித்திர் ந  ஸம்ஸய:
ஸ்மஸானே ப்ரேதயோர்வாபி  ப்ரேத தர்ஸன  தத்பர:
ய: படேத்  பாடயேத்  வாபி  ஸர்வ ஸித்திதீஸ்வரோ பவேத்
ஸர்வாகமி  தனவான் தக்ஷ: ஸர்வாத்யக்ஷ்:  குலேஸ்வர:

புத்ர பாந்தவஸம்பன்ன  ஸமீர  ஸத்ரூஸோ பலே
ந ரோகவான்  ஸதாதீரஸ் தாபத்ரய  நிஷூதன:
முச்யதே  காளிகே  பாபாத் த்ருணராஸி மிவாநல:
நஸத்ருப்யோபயம் தஸ்யதுர்கமேப்யோ ந பாத்யதே

யஸ்ய  தேஸ கீலகம் து தாரணம் ஸர்வதாம்பிகே
தஸ்ய ஸர்வார்த்த ஸித்தி: ஸ்யாத் ஸத்யம்  ஸத்யம் வரானனே
மந்த்ராச்ச  த  குணம் தேவி  கவசம் யம்ய  யோதிதம்
தஸ்மாச்சத குணம் சைவ  கீலகம் ஸர்வ காமதம்

ததா சாப்யஸிதா  மந்த்ரே நீல ஸாரஸ்வதே மநௌ
ந சித்யதி வராரோஹே  கீலகார்க்காலே விநா
விஹீந  கீலகார்க்கலகே  காலீ கவசம் ய: படேத்
தஸ்ய ஸர்வாணீ மந்த்ராணீ ஸ்த்ரோத்ராண்ய  ஸித்தயே ப்ரிய:

மீண்டும்   ஹ்ருதய ந்யாஸம்,  த்யானம், பஞ்சோபசார  பூஜை செய்யவும்.

சுபம்

No comments:

Post a Comment