ஸ்ரீ தக்ஷின காளிகா சர்வசாம்ராஜ்ய மேதாக்ய நாம
சஹஸ்ர நாம மாலா ஸ்தோத்ரம்
நாம சாகஸ்ரகசஸ்யச்ச மஹாகாள ரிஷி :
ப்ரோக்தோ. அனுஷ்டுப் சந்த: பிரகீர்திதம்,
தேவதா தக்ஷிணகாளி மாயா பீஜம் பிரகீர்திதம்,
ஹூம் சக்தி காளிகா பீஜம் கீலகம் பிரகீர்திதம்,
தியானம் ச பூர்வத்க்ருத்வா ஸாதயஸ் வேஷ்டஸாதனம
காளிகா வர தானாதி ச்வேஷ்டார்த்தே விநியோகத :
கீலகேன ஷடங்காணி ஷட் தீர்காப்ச்ஜேன காரயேத்.
அத ஸமஷ்டி நியாஸா:
ஒம் ஹ்ரீம் அஸ்ய ஸ்ரீசர்வசாம்ராஜ்ய மேதாய நாம ஸ்ரீ தக்ஷிணகாளிகா
சஹஸ்ரநாம ஸ்தோத்ர மாலா மஹா மந்த்ரஸ்ச ஸ்ரீ மஹாகாள ருஷி:.
அனுஷ்டுப் சந்த:. ஸ்ரீ தக்ஷிண காளிகா தேவதா. ஹ்ரீம் பீஜம் ஹூம் சக்தி
க்ரீம் கீலகம் .
க்ரீம் கார க்ரீம் ஜபாஸக்தா இதி பரமோ மந்த்ர:
கர்மகாண்டபரீணாஹா இதி அர்க்கலம்,
காலச்சக்ரப்பிரமாகாரா இதி அஸ்த்ரம்,
காமராஜேஸ்வரி வித்யா இதி நேத்ரம்,
ககாரவர்ண சர்வாங்கி இதி கவசம்,
காமத்வஜ சமாரூடா இதி யோனி ,
கரவால பராயணா இதி தத்வம்,
கபந்தமாலா பரணா இதி போதகம்,
காமினி யோக சந்துஷ்டா இதி திக் பந்தஹ,
காலாஞ்ஜனசமாகாரா இதி தியானம்,
ஸ்ரீ தக்ஷிணகாளிகா பிரசாத ஸித்தித்வார மம சர்வாபீஷ்ட சித்யர்த்தே
ஜபே விநியோக:
ஒம் ஹ்ரீம் மஹா காளருஷயே நமஸ்சிரசி,
அனுஷ்டுப் சந்தசே நமோ முகே,
தக்ஷினகாளிகாயை தேவதாயை நமோ ஹ்ருதயே.
ஹ்ரீம் பீஜாய நமோ குஹ்யே. ஹூம் சக்த்தையே நம: பாதயோ,
க்ரீம் கீலகாய நமோ நாபௌ விநியோகஹ நம சர்வாங்கே.
கர ந்யாஸம்
க்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
க்ரீம் தர்ஜநீப்யாம் நம:
க்ரூம் மத்யயமாப்யாம் நம:
க்ரைம் அநாமிகாப்யாம் நம:
க்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:
க்ர: கரதலப்ருஷ்டாப்யாம் நம:
அங்கநியாஸம்
க்ராம் ஹ்ருதயாநம:
க்ரீம் ஸிரஸே ஸ்வாஹா
க்ரூம் ஸிகாயை வஷட்
க்ரைம் கவசாய ஹும்
க்ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட்
கர: அஸ்த்ராய பட்
அத தியாநம்
சவாரூடாம் மஹாபீமாம் கோரதம்ஷ்ட்ராம் ஹசன் முகீம்
சதுர்புஜாம் கட்க முண்ட வரா பய கராம் சிவாம்
முண்டமாலாதராம் தேவீம் லலஜ்ஜிஹ்வாம் திகம்பராம்
ஏவம் சஞ் சிந்தயேத் காளீம் ச்மசானாலய வாசிநீம்
சத்தயச்சிந்நசிர: க்ருபாணமபயம் ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்
கோராஸ்யாம் ஸ்ரஜாஸுர சிராமுன் முக்த கேசாவலீம்
ஸ்ருக்யஸ்ருக் ப்ரவஹாம் ஸ்மசான நிலையாம் ச்ருத்யோ சவாலங்க்ருதிம்
ச்யாமளாங்கீம் க்ருதமேகலாம் சவகரைர் தேவீம் பஜே காளிகாம்
பஞ்சோபசார பூஜா
லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:
ஹம் ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:
யம் வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:
ரம் அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:
வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:
ஸம் ஸர்வாத்மனே சர்வோபசாரான் கல்பயாமி நம:
யோனி முத்ர மற்றும் மத்ஸ்ய முத்ரைகளை காண்பிக்கவும்.
ஆத்மசுத்தி
அஹம் ஸுவே பிதரமஸ்ய மூர்தன்மம யோநிறப்ர வந்தஸ் ஸமுத்ரே
ததோ விதிஷ்டே புவனானி விச்வோ தாமும் தாம் வர்ஷ்மனோப்ர்சாமி
ஸ்வாத்மபிராணஹூதி
ஒம் நமோ பகவதே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயீகே
க்ரீம் காளிகே ஸ்ரீமஹாகாள ரமணக்கிளின்நானந்தே
க்ரைம் க்ரௌம் ஹும்பட்.
ஆஹ ஆஹ அஸஈ அஸஈ. ஏஹி ஏஹி.
மம சர்வ ரோகான் சிந்தி சிந்தி
மம ஓஜ ஊர்ஜய ஊர்ஜய
மம சர்வாரிஷ்டம் சமய சமய
மம சர்வ கார்யாணி சாதய சாதய
மம சர்வ சத்ரூன் மாரைய மாரைய
மம ஆயுர் வ்ரித்தய வ்ரித்தய வரந்தேஹி வரந்தேஹி
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிண காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா.
(ஸ்வாத்மபிராணஹூதி 6 முறை ஜபிக்கவும்).
ஸ்ரீ வித்யாராங்ஜி காளி மூலமந்த்ரம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிண காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா.
( ஸ்ரீ வித்யாராங்ஜி மந்த்ரம் 22முறை ஜெபிக்கவும்.)
பிறகு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் செய்யவும் .
ஸ்ரீ தக்ஷின காளிகா சஹஸ்ர நாம மாலா ஸ்தோத்ரம் ப்ராரம்பம்
1. ஒம் க்ரீம் காலி க்ரூம் கராலீ ச கல்யாணி கமலா கலா
கலாவதீ கலாட்யா ச காலாபூஜ்யா கலாத்மிகா
2, கலா ஹ்ருஷ்டா கலாபுஷ்டா கலாமஸ்தா கலாகரா
கலாகோடிசமாபாஸா கலாகோடிப்ரபூஜிதா
3. கலாகர்மா கலாதாரா கலாபாரா கலாகமா
கலாதாரா கமலினி ககாரா கருணா கவி:
4. ககார வர்ண ஸர்வாங்கீ கலா கோடிப்ர பூஷிதா
ககார கோடி குணிதா ககார கோடி பூஷணா
5. ககார வர்ண ஹ்ருதயா ககார மனு மண்டிதா
ககார வர்ண நிலையா காகஸப்த பராயணா
6. ககார வர்ண முகுடா ககார வர்ண பூஷணா
ககார வர்ண ரூபா ச ககஸப்த பராயணா
7. ககவீராஸ்பாலரதா கமலாகரபூஜிதா
கமலாகர நாதா ச கமலாகர ரூபத்ருக்
8. கமலாகர ஸித்திஸ்தா கமலாகர பாரதா
கமலாகர மத்யஸ்தா கமலாகர தோஷிதா
9. கதங்கார பராலாபா கதங்கார பராயணா
கதங்கார பதாந்தஸ்ஸ்தா கதங்கார பதார்த்தபூ:
10. கமலாக்ஷி கமலஜா கமலாஷப்ர பூஜிதா
கமலாக்ஷ வரோத்யுக்த்தா ககாரா கற்பூராக்ஷரா
11. கரதாரா கரச்சின்னா கரஸ்யாமா கரார்ணவா
11. கரதாரா கரச்சின்னா கரஸ்யாமா கரார்ணவா
கரபூஜ்யா கரரதா கரதா கரபூஜிதா
12. கரதோயா கராமர்ஷா கர்மநாஸா கரப்ப்ரியா
கரப்ப்ராணா கரகஜா கரகா கரகாந்தரா
13. கரகாசல ரூபா ச கரகாசல ஸோபிநீ
கரகாசல புத்ரீ ச கரகாசல தோஷிதா
14. கரகாசல கேஹஸ்தா கரகாசல ரக்ஷினி
கரகாசல சம்மாந்யா கரகா ச ககாரிணீ
15. கரகாசல வர்ஷாட்யா கரகாசல ரஞ்சிதா
கரகாசல காந்தாரா கரகாசல மாலினி
16. கரகாசல போஜ்யா ச கரகாசல ரூபிணி
கராமலக சம்ஸ்தா ச கராமலக ஸித்திதா
17. கராமலக சம்பூஜ்ய கராமலக தாரிணீ
கராமலக காளி ச கராமலக ரோசினி
18. கராமலக மாதா ச கராமலக சேவினி
கராமலக வத்யேயா கராமலக தாயினி
19. கஞ்சநேத்ரா கஞ்சகதி: கஞ்ஜஸ்தா கஞ்சதாரிணீ
கஞ்சமாலாப்ரியகரீ கஞ்சரூபா ச கஞ்சனா
20. கஞ்சஜாதிஹி கஞ்சகதிஹி கஞ்சஹோம பராயணா
கஞ்சமண்டல மத் யஸ்தா கஞ்சாபரண பூஷிதா
21. கஞ்சஸம்மானநிரதா கஞ்ஜோ பத்திபராயணா
கஞ்சராசி ஸமாகாரா கஞ்சாரண்ய நிவாசினி
22. கரஞ்சவ்ருக்ஷ மத்யஸ்தா கரஞ்சவ்ருக்ஷ வாசினி
கரஞ்சபல பூஷாட்யா கரஞ்ஜாரண்ய வாஸினி
23. கரஞ்சமாலாபரணா கரவால பராயணா
கரவாலப்ரஹ்ருஷ்டாத்மா கரவாலப்ரியா கதி:
24. கரவாலப்ப்ரியா கன்யா கரவால விஹாரிணீ
கரவாலமயீ கர்ம்ம கரவாலப்ரியங்கரி
25. கபந்த மாலாபரணா கபந்த ராசி மத்யகா
கபந்தா கூடசம்ஸ்தானா கபந்தாநந்த பூஷணா
26. கபந்த நாதஸந்துஷ் டா கபந்தாஸன தாரிணீ
கபந்தக்ருஹ மத்யஸ்தா கபந்தவனவாசினி
27. கபந்தா காஞ்சீகரணி கபந்தராஸீ பூஷணா
கபந்தமாலாஜயதா கபந்ததேஹவாஸினி
28. கபந்தாஸநமான்யா ச கபால மால்ய தாரிணீ
கபாலமாலா மத்யஸ்தா கபாலவ்ரததோஷிதா
29. கபாலதீபஸந்துஷ்டா கபால தீபரூபிணீ
கபாலதீபவரதா கபாலீ கஜ்ஜலஸ்திதா
30. கபாலமாலாஜயதா கபால ஜபதோஷிணீ
கபால ஸித்திஸம்ஹ்ருஷ்டா கபாலபோஜநோத்யதா
31. கபாலவ்ரதஸம்ஸ்தானா கபாலிகமலாலயா
கவித்வாம்ருதஸாரா ச கவித்வாம்ருதஸாகரா
32. கவித்வசஸித்தி ஸம்ஹ்ருஷ்டா கவித்வாதானகாரிணீ
கவிபூஜ்யா கவிகதி: கவிரூபா கவிப்ப்ரியா
33. கவிப்ரஹ்மானந்தரூபா கவித்வ்ரத தோஷிதா
கவிமானஸஸம்ஸ்தானா கவிவாஞ்சாப்ரபூரிணீ
34. கவி கண்டஸ்திதா கம் ஹ்ரீம் கம் கம் கம் கவிபூர்திதா
கஜ்ஜலா கஜ்ஜலாதானமானஸா கஜ்ஜலப்ரியா
35. கபாலி கஜ்ஜலஸமா கஜ்ஜலேஸப்ர பூஜிதா
கஜ்ஜலார்ணவ மத்யஸ்தா கஜ்ஜலானந்த ரூபிணி
36. கஜ்ஜலப்ரியஸந்துஷ்டா கஜ்ஜலப்ரிய தோஷிணி
கபாலமாலாபரணா கபாலகரபூஷணா
37. கபாலி கரபூஷாட்யா கபால சக்ர மண்டிதா
கபால கோடிநிலையா கபால துர்க்ககாரிணீ
38. கபால கிரி சம்ஸ்தானா கபால சக்ரவாசஸினி
கபால பாத்ர சந்துஷ்டா கபாலார்க்ய பராயணா
39. கபாலார்க்யப்ரியப்ராணா கபாலார்க்ய வரப்ப்ரதா
கபால சக்ரரூபா ச கபாலரூப மாத்ரகா
40. கதலி கதலிரூபா கதலி வனவாசினி
கதலி புஷ்பசம்ப்ரீதா கதலிபலமானஸா
41. கதலீஹோம சந்துஷ்டா கதலிதர்சநோத்யதா
கதலிகர்பமத்யஸ்தா கதலிவன சுந்தரீ
42. கதம்பபுஷ்பநிலயா கதம்பவனமத்யகா
கதம்ப குஸூமாமோதா கதம்பவன தோஷிணீ
43. கதம்ப புஷ்ப சம்பூஜ்யா கதம்பபுஷ்ப ஹோமதா
கதம்பபுஷ்ப மத்யஸ்தா கதம்பபலபோஜிநீ
44. கதம்பகானனாந்தஸ்தா கதம்பாசல வாசினநீ
கக்ஷபா கக்ஷபாராத்யா கக்ஷபாஸன ஸம்ஸ்திதா
45 கர்ணபூரா கர்ணநாசா கர்ணாட்யா காலபைரவீ
கலப்ரீதா கலஹதா கலஹா கலஹாதுரா
46. கர்ணயக்ஷி கர்ணவார்த்தா கதினி கர்ணஸுந்தரீ
கர்ணபிஸாஸினி கர்ணமஞ்சரி கபிகக்ஷதா
47. கவிகக்ஷவிரூபாட்யா கவிகக்ஷஸ்வரூபிணி
கஸ்தூரிம்ருக ஸம்ஸ்தானா கஸ்தூரிம்ருக ரூபிணி
48. கஸ்தூரி ம்ருக சந்தோஷா கஸ்தூரிம்ருகமத்தியகா
கஸ்தூரி ரஸநிலாங்ககீ கஸ்தூரி கந்ததோஷிதா
49. கஸ்தூரி பூஜகப்ராணா கஸ்தூரி பூஜகப்ரியா
கஸ்தூரி பிரேம ஸந்துஷ்டா கஸ்தூரி பிராணதாரிணீ
50. கஸ்தூரி பூஜகானந்தா கஸ்தூரீ கந்தரூபிணீ
கஸ்தூரீ மாலிகாரூபா கஸ்தூரீ போஜனப்ரியா
51. கஸ்தூரீ திலகானந்தா கஸ்தூரீ திலகப்ப்ரியா
கஸ்தூரீ ஹோமசந்துஷ்டா கஸ்தூரீ தர்பணோத்யதா
52. கஸ்தூரீ மார்ஜ்ஜனோத்யுக்தா கஸ்தூரீ சக்ரபூஜிதா
கஸ்தூரீ புஷ்பசம்பூஜ்யா கஸ்தூரீ சர்வணோத்யதா
53. கஸ்தூரீ கர்ப்பமத்யஸ்தா கஸ்தூரீ வஸ்த்ர தாரிணீ
கஸ்தூரீ காமோதரதா கஸ்தூரீ வனவாசினி
54. கஸ்தூரீ வனஸம்ரக்ஷா கஸ்தூரீ பிரேமதாரிணீ
கஸ்தூரீ சக்திநிலயா கஸ்தூரீ சக்தி குண்டகா
55. கஸ்தூரீ குண்டஸம்ஸ்நாதா கஸ்தூரீ குண்டமஜ்ஜனா
கஸ்தூரீ ஜீவசந்துஷ்டா கஸ்தூரீ ஜீவதாரிணி
56. கஸ்தூரீ பரமாமோதா கஸ்தூரீ ஜீவனக்ஷமா
கஸ்தூரீ ஜாதிபாவஸ்தா கஸ்தூரீ கந்தசும்பனா
57. கஸ்தூரீ கந்தஸம்ஸோபா விராஜிதகபோலபூ:
கஸ்தூரீ மதநாந்தஸ்தா கஸ்தூரீ மதஹர்ஷதா
58. கஸ்தூரீ கவிதானாட்யா கஸ்தூரீ க்ருஹ மத்தியகா
கஸ்தூரீ பர்ஸகப்ராணா கஸ்தூரீ விந்தகாந்தகா
59. கஸ்தூர்யாமோதரஸிகா கஸ்தூரீ க்ரீடநோத்யதா
கஸ்தூரீ தானநிரதா கஸ்தூரீ வரதாயினி
60. கஸ்தூரீ ஸ்தாபனா ஸக்தா கஸ்தூரீ ஸ்தான ரஞ்ஜினி
கஸ்தூரீ குஸலப்ரஸ்னா கஸ்தூரீ ஸ்துதிவந்திதா
61. கஸ்தூரீ வந்தகாராத்யா கஸ்தூரீ ஸ்தான வாஸினி
கஹரூபா கஹாட்யா ச கஹாநந்த கஹாத்மபூ:
62. கஹபூஜ்யா காஹத்யாக்யா கஹஹேயா கஹாத்மிகா
கஹமாலா கண்டபூஷா கஹமந்திர ஜபோத்யதா
63. கஹனாமஸ்ருதிபரா கஹநாம பராயணா
கஹா பாராயணரதா கஹதேவீ கஹேஸ்வரி
64. கஹஹேது: கஹானந்தா கஹநாத பராயணா
கஹமாதா கஹூந்தஸ்தா கஹமந்த்ரா கஹேஸ்வரி
65. கஹகேயா கஹராத்யா கஹத்த்யான பராயணா
கஹதந்த்ரா கஹகஹா கஹசர்யா பராயணா
66. கஹாசாரா கஹகதி: கஹதாண்டவ காரிணீ
கஹாரண்யா கஹகதி: கஹசக்தி பராயணா
67. கஹராஜ்யநதா கர்மசாக்ஷிணீ கர்ம்ம ஸுந்தரி
கர்மவித்யா கர்மகதி: கர்ம தந்த்ர பராயணா
68. கர்மமாத்ரா கர்மகாத்ரா கர்மதர்ம்ம பராயணா
கர்மரேகா நாசகர்த்ரி கர்மரேகா விநோதிநி
69. கர்மரேகா மோஹகரி கர்மகீர்த்தி பராயணா
கர்மவித்யா கர்மஸாரா கர்மதாரா ச கர்மபூ:
70. கர்மகாரி கர்மஹாரி கர்ம கௌதுகஸுந்தரி
கர்மகாலி கர்மதாரா கர்மச்சின்ன்னா ச கர்மதா
71. கர்ம்மசாண்டாளினி கர்மவேதமாதா ச கர்மபூ:
கர்மகாண்டரதானந்தா கர்மகாண்டாநு மாநிதா
72. கர்மகாண்ட பரீணாஹா கமடீ கமடாக் ருதி:
கமடாராத்ய ஹ்ருதயா கமடா கண்டஸுந்தரீ
73. கமடாஸன சம்சேவ்யா கமடீ கர்மதத்பரா
கருணாகர காந்தா ச கருணாகர வந்திதா
74. கடோரா கர மாலா ச கடோரா குச தாரிணீ
கபர்த்தினி கபடினி கடினி கங்கபூஷணா
75. கரபோரு: கடினதா கரபா கரபாலயா
கலபாஷா மயி கல்பா கல்பனா கல்பதாயினீ
76. கமலஸ்தா கலாமாலா கமாலஸ்யா க்வணத்ப்ரபா
ககுத்மினி கஷ்டவதீ கரணீய கதார்ச்சிதா
77. கசார்ச்சிதா கசதனநு: கசஸுந்தர தாரிணீ
கடோரா குசஸம்லக்னா கடிஸூத்ர விராஜிதா
78. கர்ணபக்ஷப்ரியா கந்தா கதா கந்தகதி: கலி:
கலிக்னீ கலிதூதி ச கவிநாயக பூஜிதா
79. கண கக்ஷா நியந்த்ரீ ச காசித் கவிவரார்ச்சிதா
கர்த்ரீ ச கர்த்ருகாபூஷா கரிணீ கர்ணஸத்ருபா
80. கரணேசி கரணபா கலவாசா கலாநிதி:
கலனா கலனா தாரா கலனா காரிகா கரா
81. கலகேயா கர்க்கராஸி: கலகேயப்ர பூஜிதா
கன்யாராஸி: கன்யகா ச கன்யகாப்ரிய பாஷிணீ
82. கன்யகாதான சந்துஷ்ட்டா கன்யகாதான தோஷிணீ
கன்யாதானா கரானந்தா கன்யதானக் க்ருஹேஷ்டதா
83. கர்ஷணா கக்ஷதஹனா காமிதா கமலாஸனா
கரமாலானந்தகர்த்ரீ கரமாலாப்ர போஷிதா
84. கரமாலா ஸயானந்தா கரமாலா ஸமாகமா
கரமாலா ஸித்திதாத்ரி கரமாலா கரப்ரியா
85. கரப்ப்ரியா கரரதா கரதான பராயணா
கலானந்தா கலிகதி: கலபூஜ்யா கலப்ரசஸூ:
86. கலநாதநிநா தஸ்தா கலநாத வரப்ரதா
கலநாதஸமாஜஸ்தா கஹோலா ச கஹோலதா
87. கஹோலகேஹ மத்யஸ்தா கஹோலவரதாயிநீ
கஹோலா கவிதாதாரா கஹோலருஷிமானிதா
88. கஹோலமானஸாராத்யா கஹோலவாக்ய காரிணீ
கர்த்ருரூபா கர்த்ருமயி கர்த்ருமாதா ச கர்த்தரீ
89. கநீனா கனகாராத்யா கநீநகாமயி ததா
கநீனா நந்தநிலயா கனகானந்த தோஷிதா
90. கநீனகா கராகாஷ்டா கதார்ணவகரீ கரீ
கரிகம்யா கரிகதி: கரித்வஜப பராயணா
91. கரிநாதப்ரியா கண்டா கதானகப்ரதோஷிதா
கமநீயா கமனகா கமனீயவிபூஷணா
92. கமநீயசமாஜஸ்தா கமநீயவ்ரதப்ரியா
கமனீய குணாராத்யா கபிலா கபிலேஸ்வரீ
93. கபிலாராத்யஹ்ருதயா கபிலாப்ரிய வாதிநீ
கஹச்சக்ர மந்த்ர வர்ணா கஹசக்ர ப்ரஸுனகா
94. க ஏ ஈ ல ஹ்ரீம் ஸ்வரரூபா ச க ஏ ஈ ல ஹ்ரீம் வரப்ப்ரதா
க ஏ ஈ ல ஹ்ரீம் ஸித்திதாத்ரீ க ஏ ஈ ல ஹ்ரீம் ஸ்வரூபிணீ
95. க ஏ ஈ ல ஹ்ரீம் மந்த்ரவர்ணா க ஏ ஈ ல ஹ்ரீம் பிரஸு: கலா
கவர்க்கா ச கபாடஸ்தா கபாடோத்காடனக்ஷமா
96. கங்காலீ ச கபாலீ ச கங்காலப்ப்ரிய பாஷிணீ
கங்கால பைரவா ராத்யா கங்காலமானஸஸ்திதா
97. கங்காலமோஹநிரதா கங்காலமோஹதாயிநீ
கலுஷக்நீ கலுஷஹா கலுஷார்த்தி விநாஸீநீ
98. கலிபுஷ்பா கலாதானா கஸிபு: கஸ்யபார்ச்சிதா
கஸ்யபா கஸ்பாராத்யா கலிபூர்ணா கலேவரா
99. கலேவரகரீ காஞ்சி கவர்க்கா ச கராலகா
கராலபைரவாராத்யா கரால பைரவேஸ்வரீ
100. கராலா கலனாதாரா கபர்தீஸ வரப்ப்ரதா
கபர்த்தீஸப்ரேமலதா கபர்த்தீ மாலிகாயுதா
101. கபர்த்திஜபமாலாட்யா கரவீரப்ப்ரசஸுனதா
கரவீரப்ரியப்ராணா கரவீரப்ர பூஜிதா
102. கர்ணிகாரஸமாகாரா கர்ணிகாரப்ரபூஜிதா
கரீஷாக்னிஸ்திதா கர்ஷா கர்ஷமாத்ர ஸுவர்ணதா
103. கலஸா கலஸா ராத்யா கக்ஷாயா கரிகானதா
கபிலா கலகண்டீ ச கலி: கல்பலதா மதா
104. கல்பலதா கல்பமாதா கல்பகாரி ச கல்பபூ:
கர்பூராமோதருசிரா கர்பூரா மோததாரிணீ
105. கர்பூரமாலாபரணா கற்பூரவாச பூர்த்திதா
கர்பூரமாலாஜயதா கர்பூரார்ணவ மத்யகா
106. கர்பூரதர்பணரதா கடகாம்பர தாரிணீ
கபடேஸ்வர சம்பூஜ்யா கபடேஸ்வரரூபிணீ
107. கடு: கபித்வராஜாத்யா கலாபபுஷ்பதாரிணீ
கலாபபுஷ்பருசிரா கலாபபுஷ்பபூஜிதா
108. க்ரகசா க்ரகசாராத்யா கதம்ப்ரமகரா லதா
கதங்கார விநிர்முக்தா காலி காலக்ரியா க்ரது:
109. காமினி காமினி பூஜ்யா காமினி புஷ்பதாரிணீ
காமினி புஷ்ப நிலையா காமினி புஷ்ப பூர்ணிமா
110. காமினி புஷ்ப பூஜார்ஹா காமினி புஷ்ப பூஷணா
காமினி புஷ்ப திலகா காமினி குண்டசும்பனா
111. காமினி யோகசந்துஷ்டா காமினி யோகபோகதா
காமினி குண்டஸம்மக்னா காமிநிகுண்ட மத்யகா
112. காமினி மானஸாராத்யா காமிநிமானதோஷிதா
காமிநீ மானஸஞ்சாரா காலிகா கால காலிகா
113. காமா ச காமாதேவி ச காமேஸீ காமசம்பவா
காமபாவா காமரதா காமார்த்தா காமமஞ்சரி
114. காமமஞ்ஜீரரணீதா காமதேவப்ரியாந்தரா
காம காலி காமகலா காளிகா கமலார்சிதா
115. காதிகா கமலா காலி காலாநல ஸமப்ரபா
கல்பாந்த தஹனா காந்தா காந்தாரப்ரியவாசினி
116. காலபூஜ்யா காலரதா காலமாதா ச காலினி
காலவீரா காலகோரா காலசித்தா ச காலதா
117. காலாஞ்ஜன ஸமாகாரா காலாஞ்ஜன நிவாஸினி
கலருத்தி: காலவ்ருத்தி: காராக்ருஹ விமோசினி
118. காதிவித்யா காதிமாதா காதிஸ்தா காதிஸுந்தரி
காஸீ காஞ்சி ச காஞ்சிஸா காசிச வரதாயினி
119. க்ரீம் பீஜா சைவ க்ராம் பீஜஹ்ருதயாய நமஸ்ஸ்ம்ருதா
காம்யா காம்யகதி: காம்யஸித்திதாத்ரீ ச காமபூ:
120. காமாக்யா காமரூபா ச காமசாபவிமோசினி
காமதேவ கலாராமா காமாதேவி கலாலயா
121. காமராத்ரி காமதாத்ரி காந்தாராசல வாஸினி
காமரூப காலகதி: காமயோக பராயணா
122 காமஸம்மர்தனரதா காமகேஹ விகாஸினி
காலபைரவ பார்யா ச காலபைரவ காமினி
123 காலபைரவ யோகஸ்தா காலபைரவ போகதா
காமதேநு: காமதோக்த்ரி காமமாதா ச காந்திதா
124. காமுகா காமுகாராத்யா காமுகானந்த வர்திநீ
கார்த்தவீர்யா கார்த்திகேயா கார்த்திகேயப்ர பூஜிதா
125. கார்ய்யா காரணதா கார்யகாரிணீ காரணாந்தரா
காந்திகம்யா காந்திமயி காத்யா காத்யாயனீ ச கா
126. காமஸாரா ச காஸ்மீரா காஸ்மீராசாரதத்பரா
காமாரூபா சாரரதா காமரூபாப்ரியம்வதா
127. காமரூபா சாரசஸித்தி: காமரூபா மானோமயீ
கார்த்திகா கார்திகாராத்யா காஞ்சனாரப்ர ஸுனபூ:
128. காஞ்சனாரப்ரஸுனாபா காஞ்சனாரப்ர பூஜிதா
காஞ்சரூபா காஞ்சபூமி: காம்ஸ்ய பாத்ரப்போஜிநீ
129. காம்ஸ்யத்வனிமயீ காமசஸுந்தரீ காமசும்பனா
காமபுஷ்பப்ரதீகாஸா காமத்ருமஸமாகமா
130. காமபுஷ்பா காமபூமி: காமபூஜ்யா ச காமதா
காமதேஹா காமகேஹா காமபீஜ பராயணா
131. காமத்வஜசமாரூடா காமத்வஜ ஸமாஸ்திதா
காஸ்யபீ காஸ்ய பாராத்யா காஸ்யபாநந்த தாயிநீ
132. காலிந்தீஜல ஸங்காஸா காலிந்தீஜல பூஜிதா
காதேவா பூஜா நிரதா காதேவா பரமார்ததா
133. கார்மணா கார்மணா காரா காமா கார்மண காரிணீ
கார்மனத்ரோடனகரீ காகினி காரணாஹ்வயா
134. காவ்யாம்ருதா ச காலிங்கா காலிங்கமர்தநோத் யதா
காலா குருவீ பூஷாட்யா காலா குருவி பூதிதா
135. காலாகுருஸுகந்தா ச காலாகுருப்ர தர்பணா
காவேரி நீரசம்ப்ரீதா காவேரிதீர வாசினி
136. காலசக்ரப்ரமாகாரா காலசக்ர நிவாசிநீ
கானனா கானனாதாரா காரு: காருணிகாமயி
137. காம்பில்ய வாசிநீ காஷ்டா காமபத்நீ ச காமபூ:
காதம்பரீ பானரதா ததா காதம்பரி கலா
138. காமவந்த்யா ச காமேஸீ காமராஜப்ர பூஜிதா
காமராஜேஸ்வரி வித்யா காமா கௌதுக ஸுந்தரி
139. காம்போஜஜா காஞ்சனதா காம்ஸ்ய காஞ்சன காரிணீ
காஞ்சனாத்ரீ ஸமாகாரா காஞ்சநாத்ரிப்ர தானதா
140. காமா கீர்த்தி காம கேஸி காரிகா காந்தராஸ்ரயா
காமபேதி ச காமார்த்தி நாசினி காமபூமிகா
141. காலநிர்ணாஸினி காவ்யவனிதா காமரூபிணீ
காயஸ்தா காமசந்தீப்தீ: காவ்யாதா காலசுந்தரி
142. காமேஸி காரணவரா காமேஸி பூஜநோத்யதா
காஞ்சிநூபுர பூஷாட்யா கும்குமா பரணாந்விதா
143. காலசக்ரா காலகதி: காலச்சக்ர மனோபவா
குந்தமத்யா குந்தபுஷ்பா குந்தபுஷ்பப்ரியா குஜா
144. குஜமாதா குஜாராத்யா குடாரா வர தாரிணீ
குஞ்சரஸ்தா குஸரதா குஸேஸய விலோசனா
145. குநடி குரரி குத்ரா குரங்கி குடஜாஸ்ரயா
கும்பீநஸ விபூஷா ச கும்பீநஸ வதோத்யதா
146. கும்பகர்ண மநோல்லாஸா குலசூடாமணி: குலா
குலாலக்ருஹ கன்யா ச குலா சூடாமணீப்ரியா
147. குலபூஜ்யா குலாராத்யா குலபூஜா பராயணா
குண்டபுஷ்பப்ரஸன்னாஸ்யா குண்டகோலோத் பவாத்மிகா
148. குண்டகோலோத் பவாதாரா குண்டகோலமயீ குஹு:
குண்டகோலப்ரியப்ராணா குண்டகோலப்ர பூஜிதா
149. குண்டகோல மனோல்லாஸா குண்டகோல பலப்ரதா
குண்டதேவரதா க்ருத்தா குல ஸி த்திகரா பரா
150. குலகுண்டஸமாகாரா குலகுண்ட ஸமானபூ:
குண்டஸித்தி: குண்டருத்தி: குமாரீ பூஜனோத்ஸுகா
151. குமாரீ பூஜகப்ராணா குமாரீ பூஜகாலையா
குமாரீ காமஸந்துஷ்டா குமாரீ பூஜனோத் ஸுகா
152. குமாரீ வ்ரத சந்துஷ்டா குமாரீ ரூபதாரிணீ
குமாரீ போஜனப்ரீதா குமாரீ ச குமாராதா
153. குமாரமாதா குலதா குலயோனி: குலேஸ்வரீ
குலலிங்கா குலாநந்தா குலரம்யா குதர்க்கத்ருக்
154. குந்தீ ச குலகாந்தா ச குலமார்க்க பராயணா
குல்லா ச குருகுல்லா ச குல்லுகா குலகாமதா
155. குலிஸாங்கீ குப்ஜிகா ச குப்ஜிகானந்த வர்த்திநீ
குலினா குஞ்சரகதி: குஞ்சரேஸ்வர காமினி
156. குலபாலீ குலவதீ ததைவ குலதீபிகா
குலயோகேஸ்வரீ குண்டா குங்குமாருண விக்ரஹா
157. குங்குமானந்த சந்தோஷா குங்குமார்ணவ வாஸிநீ
குஸூமா குஸூமப்ரீதா குலபூ: குலசுந்தரீ
158. குமுத்வதீ குமுதிநீ குஸலா குலடாலயா
குலடாலய மத்யஸ்தா குலடாஸங்க தோஷிதா
159. குலடாபவநோத்யுக்தா குஸாவர்த்தா குலார்ணவா
குலார்ணவா சாரரதா குண்டலீ குண்டலாக்ருதி:
160. குமதீ ச குலஸ்ரேஷ்டா குலசக்ர பராயணா
கூடஸ்தா கூடத்ருஷ்டிஸ்ச குந்தலா குந்தலாக்ருதி:
161. குஸலா க்ருதீரூபா ச கூர்ச்சபீஜதரா ச கூ:
கும் கும் கும் கும் ஸப்தரதா க்ரூம் க்ரூம் க்ரூம் பராயணா
162. கும் கும் கும் கும் ஸப்தநிலயா குக்குராலய வாஸினி
குக்குராஸங்கசம்யுக்தா குக்குரானந்த விக்ரஹா
163. கூர்ச்சாரம்பா கூர்ச்சபீஜா கூர்ச்சஜாபபராயணா
குசஸ்பர்ஸன ஸந்துஷ்டா குசாலின்கனஹர்ஷதா
164. குகதிக்நீ குபேரார்ச்யா குசபூ: குலநாயிகா
குகாயனா குசதரா குமாதா குந்ததந்திநீ
165. குகேயா குஹராபாஸா குகேயா குக்னதாரிகா
கீர்த்தி: கிராதிநீ க்லின்னா கின்னரீ கின்னரீ க்ரியா
166. க்ரீம்காரா க்ரீம் ஜபாஸக்தா க்ரீம் ஹூம் ஸ்த்ரீம் மந்த்ரரூபிணீ
க்ரீம் மீரிதத்ருஸாபாங்கீ கிஸோரீ ச கிரீடினி
167. கீடபாஷா கீடயோநீ: கீடமாதா ச கீடதா
கிம்ஸுகா கீரபாஷா க்ரியாஸாரா க்ரியாவதி
168. கீம் கீம் ஸப்தபரா சைவ க்லீம் க்லூம் க்லைம் க்லௌம் ஸ்வரூபிணீ
காம் கீம் கூம் கைம் ஸ்வரூபா ச க: பட்மந்த்ரஸ்வரூபிணீ
169. கேதகீபூஷணானந்தா கேதகீபரணாந்விதா
கைகரா கேஸிநீ கேஸீ கேஸீஸுதனதத்பரா
170. கேஸரூபா கேஸமுக்தா கைகேயி கௌஸிகீ ததா
கைரவா கைரவாஹ்லாதா கேஸரா கேது ரூபிணீ
171. கேசவாராத்யஹ்ருதயா கேசவா சக்தமானஸா
க்லைப்யவினாஸிநீ க்லைம் ச க்லைம்பீஜ ஜபதோஷிதா
172. கௌசல்யா கௌஸலாஷீ ச கோஸா ச கோமலா ததா
கோலாபுரநிவாஸா ச கோலாஸுர வினாசிநீ
173. கோடிரூபா கோடிரதா க்ரோதிநீ க்ரோதரூபிணீ
கேகா ச கோகிலா கோடி: கோடிமந்த்ரபராயணா
174. கோட்யனந்த மந்த்ரயுதா க்ரைம்ரூபா கேரலலாஸ்ரயா
கேரலாசார நிபுணா கேரலேந்த்ர க்ருஹஸ்திதா
175. கேதாராஸ்ரம ஸம்ஸ்தா ச கேதாரேசஸ்வர பூஜிதா
க்ரோதரூபா க்ரோதபதா க்ரோதமாதா கௌஸிகீ
176. கோதண்ட தாரிணீ க்ரௌஞ்சா கெளஸிகா கௌலமார்க்ககா
கௌலினி கௌலிகாராத்யா கௌலிகா காரவாசிநீ
177. கௌதுகீ கௌமுதீ கௌலா குமாரீ கௌரவார்சிதா
கௌண்டின்யா கௌஸிகீ க்ரோதஜ்வலா பாசஸுர ரூபிணீ
178. கோடி: காலானலஜ்வாலா கோடிமார்த்தண்ட விக்ரஹா
க்ருத்திகா கிருஷ்ணவர்ணா கிருஷ்ணா க்ருத்யா க்ரியாதுரா
179. க்ருஸாங்கீ க்ருதக்ருத்யா ச க்ர:பட் ஸ்வாஹா ஸ்வரூபிணீ
க்ரௌம் க்ரௌம் ஹும்பட் மந்த்ரவர்ணா
க்ரீம் ஹ்ரீம் ஹும்பட் நமஸ்ஸ்வதா
179 1/2 க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ததா
ஹூம் ஹூம்பட் ஸ்வாஹா மந்த்ரரூபிணீ
கொண்ட ஆயிரம் நாமங்கள் அடங்கிய திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
முற்றுப் பெற்றது.
( இந்த ஸ்தோத்திரத்தின் பல ஸ்ருதி மிக நீளமானது. அதன் தமிழ்
மொழி பெயர்ப்பை தனியாக விவரித்துள்ளேன் )
பாராயணம் முடிந்தவுடன் மீண்டும் த்யானம், அங்கந்யாசம்
திக்விமோஹ: என்று கூறி முடித்து சர்வோபசார பூஜா சமர்ப்பித்து
(மேலே கூறியுள்ளது போல்) பாராயணத்தை நிறைவு செய்யவும்.
சுபம்
No comments:
Post a Comment