Saturday, 22 February 2014

ஸ்ரீ மஹா காலாஷ்டாக்ஷரீ மஹா மந்த்ரம்

ஸ்ரீ மஹா காலாஷ்டாக்ஷரீ மஹா மந்த்ரம்
               
                                                                
 ஸ்ரீ  குரு பாததுகா:  

ஸ்ரீ   கணேஸ வந்தனம்

                          "ஹ்ரீம் நமஸ்ஸ்ரீ காலீ கணபதயே டுண்டுராஜாய"

 ஸ்ரீ மஹாகால வந்தனம்

                         "ஹ்ரீம் ஹூம் ஹ்ஸ்க்ப்ரௌம் நமஸ்ஸ்ரீ மஹாகாலாய"

அத ஆசமனம்

                   ஹ்ரீம் ஆத்மதத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஹூம்  வித்யா தத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஸ்க்ப்ரௌம் ஸிவ தத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஹ்ரீம் ஹூம் ஹ்ஸ்க்ப்ரௌம் ஸர்வ தத்வம் ஸோதயாமி                                                                                                                                நமஸ்ஸ்வாஹா


அத ப்ரத்யூஹ ஸாந்தி
                 
                      ஸுக்லாம்  பரதரம் ...................................................

அத ப்ராணாயாமம்

                        ஓம்  பூ:  ..............................................


அத  ஸங்கல்ப:


மமோபாத்த  ஸமஸ்த  துரிதஷயத்வார   ஸ்ரீ  பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

 ஸ்ரீ மஹாகாலப்ரசாத ஸித்யர்த்தம்  ஸ்ரீ மஹாகாலப்ரஸாத ஸித்தித்வாரா மம இஷ்டகாம்யார்த்த  சித்த்யர்த்தம் மம ஸர்வாபீஷ்ட சித்த்யர்த்தம்  மம  சிந்தித மனோரதபலாவாப்த்யர்த்தம்  ஸ்ரீ மஹாகாலாஷ்டாக்ஷரீ மந்த்ர ஜபம் கரிஷ்யே

அத ஸமஷ்டிந்யாஸா

அஸ்யஸ்ரீ  மஹாகாலாஷ்டாக்ஷரீ   மஹாமந்த்ரஸ்ய  ஸ்ரீகாலபைரவ ருஷி: நிச்ருத் காயத்ரீச்சந்த:  ஸ்ரீ மஹாகாலோ தேவதா  ஹ்ரீம் பீஜம் ஹூம் சக்தி  ஹ்ஸ்க்ப்ரௌம் கீலகம் ஸ்ரீ மஹாகாலப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:


அத ருஷ்யாதி ந்யாஸா :-


ஹ்ரீம்  காலபைரவருஷயே நமஸ்ஸிரஸி,  நிச்ருத்காயத்ரீச் சந்தசே நமோ முகே, ஸ்ரீ மஹாகாலாய தேவதாயை நமோ ஹ்ருதையே,  ஹ்ரீம் பீஜாய நமோ குஹ்யே, ஹூம் ஸக்தயே நமஸ்தனயோ:,  ஹ்ஸ்க்ப்ரௌம் கீலகாய நமோ நாபௌ  விநியோகாய   நமஸ்ஸர்வாங்கே.

அத கரந்யாஸா                        

ஹ்ஸ்க்ப்ராம்        அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ஸ்க்ப்ரீம்          தர்ஜநீப்யாம் நம:
ஹ்ஸ்க்ப்ரூம்         மத்யயமாப்யாம் நம:
ஹ்ஸ்க்ப்ரைம்       அனாமிகாப்யாம் நம:
ஹ்ஸ்க்ப்ரௌம்    கணிஷ்டிகாப்யாம் நம:
ஹ்ஸ்க்ப்ர:               கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

அத அங்கந்யாஸா  

ஹ்ஸ்க்ப்ராம்          ஹ்ருதயாநம :
ஹ்ஸ்க்ப்ரீம்            சிரசே  ஸ்வாஹா
ஹ்ஸ்க்ப்ரூம்          சிகாயை வஷட்
ஹ்ஸ்க்ப்ரைம்        கவசாய ஹும்
ஹ்ஸ்க்ப்ரௌம்     நேத்ரத்தராய வஷட்
ஹ்ஸ்க்ப்ர:               அஸ்த்ராய பட்

ஹ்ஸ்க்ப்ரௌம்  பூர்புவஸ்வரோம் இதி திக் பந்த :

அத தியானம்


ஸ்ரீ காலீ பாத பத்மாலய ஹ்ருதய  இதப்ராணபூமௌ ஸயான :
காலிநாத : கபாலி  கரத்ருத பரிவாதிந்ய திக்க்வாணமோத :
நிர்ஜீவாகாரமூர்த்திர் ஹ்யஜகவவிலஸத் பாணிபத்ம : கபர்த்தீ
த்யேயோவைஸ்வாநராஷோ கணபரிசரிதஸ் ஸ்ரீ மஹாகாலதேவ :

பஞ்சோபசார பூஜா

லம்      ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:
ஹம்   ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:
யம்      வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:
ரம்        அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:
வம்     அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:
ஸம்   சர்வாத்மனே சர்வோபசாரான் கல்பயாமி நம

மூல மந்த்ரம்:

            ll ஹ்ரீம் ஹூம்  ஹ்ஸ்க்ப்ரௌம்  மஹாகாலாய  ll

     
மீண்டும் அங்கந்யாசம் திக் விமோக: என்று கூறி,  த்யானம் மற்றும்
லம் முதலிய புன: பூஜா செய்து பூஜா சமர்பணம் செய்யவும்.

                                                                       சுபம்

No comments:

Post a Comment