ஸ்ரீ வித்யாராஜ்ஞீ மஹாமந்தர ஜப விதி:
(மூல மந்த்ரம்)
இந்த வித்யாராஜ்ஞீ மஹாமந்திரமே தக்ஷினகாளிகையின்
மூல மந்த்ரமாகும். வித்யாராஜ்ஞீ எனறால் வித்யைகளுக்கு
எல்லாம் அரசி என்று பொருள். மாநிடராகிய நாம் உபாசிக்க
ஏற்ற ஸாக்த மந்திரங்களுள் இதுவே தலையாயது.
இந்த மூல மந்தரம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று
உபாசிக்கப்படவேண்டும்.
ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம் இந்த 22 அக்ஷரங்கள்
கொண்ட மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை அடிப்படையாகக்
கொண்டது.
ஜப ஆரம்பம்
முதலில் கணேச வந்தனம் மற்றும் குரு வந்தனம் சமர்ப்பித்த பிறகு மூல
மந்தர ஜபம் அப்பியாஸம் செய்யவும்.
அத ஸமஷ்டி நியாஸா:
ஒம் ஹ்ரீம் ஸ்ரீ தக்ஷிணகாளிகா வித்யாராஜ்ஞீ மஹாமந்திரஸ்ய
ஸ்ரீ மகாகாள ரிஷி: உஷ்ணிக் சந்தஹ ஸ்ரீ க்ஷிண காளிகா தேவதா
ஹ்ரீம் பீஜம் ஹூம் சக்தி க்ரீம் கீலகம் ஸ்ரீ தக்ஷிணகாளிகா பிரசாத
சித்தித்வார மம சர்வாபீஷ்ட சித்யர்த்தே ஜபே விநியோக:
அத ருஷ்யாதி ந்யாஸா:
க்ராம் மஹா காளபைரவ ருஷயே நமஸ்சிரசி
க்ரீம் உஷ்ணிக் சந்தசே நமோ முகே
க்ரூம் தக்ஷினகாளிகாயை தேவதாயை நமோ ஹ்ருதயே
க்ரைம் ஹ்ரீம் பீஜாய நமோ குஹ்யே.
க்ரௌம் ஹூம் சக்தையே நமஸ்ஸ்தனயோ
க்ர: க்ரீம் கீலகாய நமோ நாபௌ விநியோகஹ நம சர்வாங்கே.
கர அங்கநியாச
க்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
க்ரீம் தர்ஜநீப்யாம் நம:
க்ரூம் மத்யமாப்யாம் நம:
க்ரைம் ஆனாமிகாப்யாம் நம:
க்ரௌம் கணிஷ்டிகாப்யாம் நம:
கர: கரதலப்ருஷ்டாப்யாம் நம:
க்ராம் ஹ்ருதயாநம:
க்ரீம் சிரசே ஸ்வாஹா
க்ரூம் சிகாயை வஷட்
க்ரைம் கவசாய ஹும்
க்ரௌம் நேத்ரத்தராய வஷட்
கர: அஸ்த்ராய பட்
ஹ்ரீம் பூர்புவஸ்வரோம் இதி திக் பந்த:
அத தியாநம்
சவாரூடாம் மஹாபீமாம் கோரதம்ஷ்ட்ராம் ஹசன் முகீம்
சதுர்புஜாம் கட்க முண்ட வரா பய கராம் சிவாம்
முண்டமாலாதராம் தேவீம் லலஜ்ஜிஹ்வாம் திகம்பராம்
ஏவம் சஞ் சிந்தயேத் காளீம் ச்மசானாலய வாசிநீம்
சத்தயச்சிந்நசிர: க்ருபாணமபயம் ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்
கோராஸ்யாம் ஸிரஸாம் ஸ்ரஜா ஸுரு சிராமுன் முக்த கேஸாவலீம்
ஸ்ருக்காஸ்ருக் ப்ரவஹாம் ஸ்மசான நிலயாம் ஸ்ருத்யோ ஸவாலங்க்ருதிம்,
ஸ்யாமளாங்கீம் க்ருதமேகலாம் சவகரைர் தேவீம் பஜே காளிகாம்
பஞ்சோபசார பூஜா
லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் கல்பயாமி நம:
ஹம் ஆகாஸாத்மனே புஷ்பாணீ கல்பயாமி நம:
யம் வாய்வாத்மனே தூபம் கல்பயாமி நம:
ரம் அக்ன்யாத்மனே தீபம் கல்பயாமி நம:
வம் அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:
ஸம் சர்வாத்மனே சர்வோபசாரான் கல்பயாமி நம
மூல மந்த்ரம்
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணகாளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா.
மூலமந்திர ஜபம் முடிந்தபின் அங்க நியாசம் மட்டும் செய்யவும்,
ந்யாச முடிவில் "திக் விமோக:" என்று கூறவும்.
இறுதியில் பஞ்சோபசார பூஜையுடன் ஜபத்தை பூர்த்தி செய்யவும்.
மூலமந்தரத்தை காளிகையின் ப்ரேமபூர்ண த்யானத்துடனும்
மிக நிதானமாக முடிந்த அளவு ஜபம் செய்யவேண்டும்.
இந்த எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் தினம் ஜபம்
செய்யவேண்டும். நீங்கள் ஜபம் செய்த மொத்த எண்ணிக்கையை
உங்கள் குரு ஒருவருக்கு மட்டுமே தெரிவிக்கலாம்.
சுபம்
No comments:
Post a Comment