Saturday, 22 February 2014

காளி மாதா ஹ்ருதயம்



ஸ்ரீ தக்ஷினகாளி மாதா ஹ்ருதயம்


(ஹ்ருதயம் தேவியின் பெருமையும் மந்த்ரத்தின் பெருமையையும் அவைகளால் அடையும் பலன்களையும்  கூறுகிறது.)



ஸ்ரீ மஹாகாள உவாச்ச :-

மஹா கௌதுகல ஸ்தோத்ரம் ஹ்ருதயாக்யம் மஹோத்தமம்
ஸ்ருணப்ரியே மகா கோப்பியன் தக்ஷி ணாய: சுகோபிதம்              

அவாச்ய  மபிவஸ்யாமி தவப்ரீத்யா பிரகாசிதம் அன்யேப்ய:
குரு கோப்யம் ச சத்யம் சத்யம்  ச சைலதே      

ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்

ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்



இது ஒரு மிகச் சிறந்த கௌல ஸ்தோத்திரம்.  தக்ஷினகாளி உபாஸனத்திற்கு இது ஒரு இன்றி யமையாத வழி காட்டியாகும்.   மந்த்ரம்,  யந்த்ரம், த்யானம், ஸாதனை,  ஸரணாகதி, ஸ்துதி, ஷமாபணம்,  பலஸ்ருதி  ஆகிய எல்லா விஷயங்களும் இதில் அடங்கி உள்ளன.  இதனை நமக்கு அளித்து அருளியவர் ஸ்ரீ மஹாகாலரே.  இது இருபத்திரண்டு ஸ்லோகங்களில்  விபரிக்கப் பட்டுள்ளது.   ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம்  இருபத்திரண்டு அக்ஷரங்கள்  கொண்ட மூல மந்த்ரமாகிய வித்யராஜ்ஞியை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.    

காளி மூல மந்த்ரம்

                                            

ஸ்ரீ  வித்யாராஜ்ஞீ மஹாமந்தர ஜப விதி:  

(மூல மந்த்ரம்)



இந்த வித்யாராஜ்ஞீ மஹாமந்திரமே தக்ஷினகாளிகையின்
மூல மந்த்ரமாகும்.   வித்யாராஜ்ஞீ  எனறால் வித்யைகளுக்கு
எல்லாம்  அரசி  என்று பொருள்.  மாநிடராகிய  நாம்  உபாசிக்க
ஏற்ற   ஸாக்த மந்திரங்களுள்  இதுவே தலையாயது.

இந்த மூல மந்தரம் ஒரு  குரு முகமாக உபதேசம் பெற்று 
உபாசிக்கப்படவேண்டும்.

ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம் இந்த  22 அக்ஷரங்கள்
 கொண்ட மூலமந்த்ரமாகிய  வித்யாராஜ்ஞீயை  அடிப்படையாகக்
கொண்டது.

ஜப ஆரம்பம்

ஸ்ரீ தக்ஷிணகாலிகா கீலக ஸ்தோத்ரம்



ஸ்ரீ  தக்ஷிணகாலிகா  கீலக  ஸ்தோத்ரம்


(கீலகம் என்பது காமக் க்ரோதாதி உட்பகைவர்கள் நம்மை தாக்காமல் இருக்க பயன்படுவது.)

குருர் ப்ர்ஹ்மா  குருர் விஷ்ணுர் குருர்   தேவோ  மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத்  பரம் ப்ர்ஹ்ம  தஸ்மை  ஸ்ரீ குரவே  நம:

குரு பாதுகா
(உபதேசம் பெற்றவர்கள் கூறவும்)

தத்வாசமனம்

க்ரீம்   ஆத்மதத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹூம்   வித்யா தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹ்ரீம்  ஸிவ  தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
க்ரீம்   ஹூம்  ஹ்ரீம் ஸர்வதத்வம்   ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா

ஸமஷ்டி ந்யாசம்


ஸ்ரீ தக்ஷின காலிகா அர்கல ஸ்தோத்ரம்




ஸ்ரீ தக்ஷின காலிகா  அர்கல  ஸ்தோத்ரம்


(அர்க்கலம் என்பது வெளிப் பகைவர்கள் நம்மை தாக்காது இருக்க உதவுவது)

குருர் ப்ர்ஹ்மா  குருர் விஷ்ணுர் குருர்   தேவோ  மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத்  பரம் ப்ர்ஹ்ம  தஸ்மை  ஸ்ரீ குரவே  நம:

குரு பாதுகா
(உபதேசம் பெற்றவர்கள் கூறவும்)

தத்வாசமனம்

க்ரீம்   ஆத்மதத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹூம்   வித்யா தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹ்ரீம்  ஸிவ  தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
க்ரீம்   ஹூம்  ஹ்ரீம் ஸர்வதத்வம்   ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா


ஸமஷ்டி ந்யாசம்

ஸ்ரீ தக்ஷிணகாளிகா கவசம்

 ஸ்ரீ ஜகன்மங்கலம்  நாம ஸ்ரீ தக்ஷிணகாளிகா கவசம் 

அத அவதாரிக

ஒம் ஹ்ரீம் ஸ்ரீ பைரவிஉவாச்ச :-

காளிபூஜாஸ்ருதா நாத பாவாஸ்ச விவிதா: பிரபோ
இதானீம் ஸ்ரோது மிச்சாமி கவசம் பூர்வ ஸுசிதம்      ll 1 ll

த்வமேவ ஸ்ரஷ்டா பாதாச சம்ஹர்தா ச த்வமேவ ஹி
 த்வமேவ ஸரணம் நாத த்ராஹிமாம் து:க ஸங்கடாத்     ll 2 ll

காளி ஸதநாம அஷ்டோத்ரம்

காளி ஸதநாம அஷ்டோத்ரம்




இந்த ஸ்தோத்ரம்  மஹா நிர்வாண தந்திரத்தில் அமையப்பெற்றுள்ளது.
 இதில் உள்ள 100 நாமாவளிகளும்  ' க ' வர்கத்திலேயே ஆரம்பம்  ஆகின்றன.   தந்த்ரராஜ தந்த்ரத்தில்  தேவி சிவனைப் பார்த்து ' க ' காரமே தங்களிடம்  ஐக்கியமாய் உள்ளது.  அந்த க கார சக்தியே எல்லா ஸித்திகளையும்  தரவல்லது என்கிறாள்.

Friday, 21 February 2014

Sri KALIKAmbal temple, Chennai.



 Kalikambal Temple, Chennai, India 


A historical temple on which the city was named -

Kalikambal Temple, which is located in the Northern Chennai of South India, might not be known to many.   But, it is surprising to know that this is one of the few temples of ancient  Chennai city, and even the city is supposed to have derived its name from this temple deity.

Kalikambal,  the presiding deity of the temple, was once known  as “Neithal Nila Kamakshi”, “Chennamman” and “Kottai Amman” (Kottai means fort in Tamil)



 The area where the temple is located got the name “Chenna Pattinam” or “Chennai Kuppam” on accout of this.  The British East India Company bought Chennaikuppam, Madras Kuppam and Vadavarukuppam in 1639 AD.  In Madras Kuppam aka Madrasa Pattinam, the company built a fort (the St. George Fort of current Chennai located near beach).