ஸ்ரீ வித்யாராஜ்ஞீ மஹாமந்தர ஜப விதி:
(மூல மந்த்ரம்)
இந்த வித்யாராஜ்ஞீ மஹாமந்திரமே தக்ஷினகாளிகையின்
மூல மந்த்ரமாகும். வித்யாராஜ்ஞீ எனறால் வித்யைகளுக்கு
எல்லாம் அரசி என்று பொருள். மாநிடராகிய நாம் உபாசிக்க
ஏற்ற ஸாக்த மந்திரங்களுள் இதுவே தலையாயது.
இந்த மூல மந்தரம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று
உபாசிக்கப்படவேண்டும்.
ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம் இந்த 22 அக்ஷரங்கள்
கொண்ட மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை அடிப்படையாகக்
கொண்டது.
ஜப ஆரம்பம்