Friday, 28 March 2014

காக்கும் காளி



கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.  குணம் என்றால் எப்பேர்ப்பட்ட குணம்.  அநீதி அக்கிரமம் இவைகளைக் கண்டால் சீறி எழும் குணம்.  இந்த அநீதி அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் இருந்தால் தானே நியாயமும் சந்தோஷமும் நிலவ முடியும்.

அப்பேர்பட்ட சக்தியாக இருந்து நம்மைக் காப்பவளே காளி என்ற சக்தி.  இவளைப்பற்றி விவரிக்க வேண்டுமானால் இவள் என்ன ரூபமானவள் எப்படிப்பட்டவள் என்றெல்லாம் குறிப்பிடவேண்டும். எல்லாமாக வியாபித்து இருப்பவளுக்கு உருவம் ஏது?   நல்ல தேவ சக்திகள், தீய அசுர சக்திகள் இரண்டுக்கும் அவளே காரணம் என்றாலும், இந்த சக்திகளின் மோதல் நாடகம் கட்டுக்கடங்காமல் போய் இந்த நல்லவர்கள் அடியோடு நசித்து விட அவள் அனுமதிக்க மாட்டாள்.

Saturday, 22 February 2014

காளி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்


ஸ்ரீ தக்ஷின காளிகா சர்வசாம்ராஜ்ய மேதாக்ய நாம
சஹஸ்ர நாம மாலா ஸ்தோத்ரம்


ஸ்ரீ   தக்ஷிணகாளிகா  சர்வ  சாம்ராஜ்ய  மேதாக்ய
 நாம  சாகஸ்ரகசஸ்யச்ச     மஹாகாள  ரிஷி  :
 ப்ரோக்தோ.  அனுஷ்டுப்  சந்த:   பிரகீர்திதம்,
 தேவதா  தக்ஷிணகாளி  மாயா பீஜம் பிரகீர்திதம்,
 ஹூம் சக்தி காளிகா பீஜம் கீலகம் பிரகீர்திதம்,
 தியானம் ச பூர்வத்க்ருத்வா ஸாதயஸ் வேஷ்டஸாதனம  
காளிகா வர தானாதி ச்வேஷ்டார்த்தே விநியோகத :

காளி ஸஹஸ்ரநாம பலஸ்ருதி


ஸஹஸ்ரநாம  பலஸ்ருதி

இதி ஸ்ரீ ஸர்வஸாம்ராஜ்ய மேதா நாம சஹஸ்ரகம்
ஸுந்தரி ஸக்தி தானாக்யம் ஸ்வரூபா பிதமேவ ச            

கதிதம் தக்ஷினகால்யாஸ் ஸுந்தர்ய்யை  ப்ரீதியோகத:
வரதானப்ரஸங்கேன ரஹஸ்யமபி தர்ஸிதம்      

கோபநீயம் ஸதா  பக்த்யா படநீயம் பராத்பரம்
ப்ராதர் மத்யாஹ்னகாலே ச மத்யார்த்த ராத்ரயோரபி      

காளி த்ரிஸதி ஸ்தோத்ரம்


  ஸ்ரீ காலீ தந்த்ரத்தில் அடங்கிய

" ஸ்ரீ  மங்கலவித்யா"  எனப் பெயர் கொண்ட

 ஸ்ரீ தக்ஷிணகாளிகா த்ரிஸதி ஸ்தோத்ரம் 


அத ஸமஷ்டி நியாஸா:

ஒம் ஹ்ரீம் அஸ்ய ஸ்ரீ ஸர்வமங்கல வித்யா   நாம ஸ்ரீ தக்ஷிணகாளிகா
த்ரிசதீ  ஸ்தோத்ர  மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீ காளபைரவ ருஷி:. அனுஷ்டுப் சந்த:.
 ஸ்ரீ தக்ஷிண காளிகா தேவதா.   ஹ்ரீம் பீஜம் ஹூம் சக்தி க்ரீம்  கீலகம் .
ஸ்ரீ தக்ஷிண காளிகா பிரசாத ஸித்த்யர்தே  ஜபே விநியோக:

ஸ்ரீ மஹாகாலாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

ஸ்ரீ மஹாகாலாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்


அத குருபாதுகா

அத ஆசமனம்

அத ப்ரத்யூஹஸாந்தி

அத ப்ராணாயாமா

அத ஸங்கல்ப

அத ஸமஷ்டிந்யாஸா

ஹ்ரீம் அஸ்ய ஸ்ரீ  மஹாநந்தஸர்வஸ் வஸ்ய  நாம

ஸ்ரீ மஹா காலாஷ்டாக்ஷரீ மஹா மந்த்ரம்

ஸ்ரீ மஹா காலாஷ்டாக்ஷரீ மஹா மந்த்ரம்
               
                                                                
 ஸ்ரீ  குரு பாததுகா:  

ஸ்ரீ   கணேஸ வந்தனம்

                          "ஹ்ரீம் நமஸ்ஸ்ரீ காலீ கணபதயே டுண்டுராஜாய"

 ஸ்ரீ மஹாகால வந்தனம்

                         "ஹ்ரீம் ஹூம் ஹ்ஸ்க்ப்ரௌம் நமஸ்ஸ்ரீ மஹாகாலாய"

அத ஆசமனம்

                   ஹ்ரீம் ஆத்மதத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஹூம்  வித்யா தத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஸ்க்ப்ரௌம் ஸிவ தத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஹ்ரீம் ஹூம் ஹ்ஸ்க்ப்ரௌம் ஸர்வ தத்வம் ஸோதயாமி                                                                                                                                நமஸ்ஸ்வாஹா

காளி கட்கமாலா ஸ்தோத்ரம்

ஸ்ரீ தக்ஷின காளிகா கட்கமாலா ஸ்தோத்ரம்
         
           
ஒம். அஸ்ய ஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்தரஸ்ய ஸ்ரீ மஹாகாள
 பைரவ  ருஷி:, உஷ்ணிக் சந்த: சுத்த ககார த்ரிபஞ்ச பட்டாரக பீடஸ்தித
மஹாகாளேச்வராங்க   நிலயா  மஹா காலேச்வரி  த்ரிகுணாத்மிகா
ஸ்ரீமத்  தக்ஷிணகாளிகா மஹா பயஹரிகா தேவதா க்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி
ஹூம் கீலகம் மம ஸ்ர்வாபீஷ்ட ஸித்யர்த்தே கட்கமாலா மந்தர ஜபே
விநியோக: