698. காம்ஸ்யத்வனிமயீ
வெண்கலத்தின் இனிய நாதத்தில் உறைபவள்
699. காமஸுந்தரீ
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள் யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இனிய நாதமே தன் வடிவமாகக் கொண்டு அவற்றிலேயே எப்போதும் ஊடாடி மகிழும் நாதரூப ஸுந்தரி.